திருவாரூருக்கு அருகில் உள்ள மாவூர் ரோடு இரயில் நிலையத்திலிருந்து 9 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். வலியன் என்ற கருங்குருவி வழிபட்டதால் வலிவலம் என்ற பெயர் பெற்றது. இத்தலம் ஒரு மாடக்கோயில்.
Back